Success stories

Shri. R. Gopinath (International speaker and LIC Trainer)

Intro. transcript to the "Career of LIC Agency Enterprise" (To hear what the insiders say, please tap the Audio clip, above.)

வணக்கம். “நேற்றைய சராசரி, இன்றைய சக்ரவர்த்தி”

பத்தாயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாம இருந்தவர், இப்ப பல கோடிகளை ஒரு வருஷத்துக்கு சம்பாதிக்கிற அளவுக்கு ஒரு சுயதொழில் தன் உழைப்பை மட்டுமே நம்பி இந்த சுயதொழில் செய்து எப்படி முன்னேறி இருக்காங்கன்னு சொல்வதை இங்கே பார்க்கலாம்.

அதுக்கு ஒரு தொழில் என்ன? நாங்கள் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம்... இந்திய அரசின் உத்திரவாதத்தோடு ஒரு சுயதொழில் ஆரம்பிக்க முடியும்னா, அது நம் இந்திய அரசின் ஆதரவுள்ள Life Insurance Corporation of India, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (L.I.C.) செய்யக்கூடிய முகவாண்மை, முகவர் தொழில், ஏஜென்சி என்று சொல்லாம்.

இந்த ஏஜென்சி, LIC AGENCY எடுத்து வாழ்க்கையில முன்னுக்கு வந்தவங்க, சாதனை படைச்சவங்க எத்தனையோ பேரைப்போல, இந்தத் தொழிலை நீங்களும் எடுத்து முன்னேறலாம், வாழ்க்கைல மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கலாம்.

Life Insurance Agency is an Enterprise by itself. இது ஒரு தொழில் நிறுவனம்.’ இன்னறக்கு இந்தியாவில் பல முகவர்களுடைய இந்த நிறுவனம் 25 - 30 பேரை வேலைக்கு அமர்த்தும் அளவு ஒரு பெரிய தொழில் நிலையமாய் உயர்ந்திருக்கிறது. ஒரு முகவரால ஒரு சமுதாயத்துக்கு இந்த வகையில் தொண்டு செய்ய முடியும். ஒவ்வொரு மனிதனுடைய கனவுகள் நிறைவேறுவதற்கு, இந்த ‘Financial stability’ அத்தியாவிசயமானது. இரண்டாவது சிறப்பம்சம், “Unlimited Income proportionate to your Efforts.”

ஒரு மனிதன் தன் உழைப்பினால் மட்டுமே உயர முடிவதற்கு, ஒரு நல்ல வாய்ப்பு இந்த காப்புறுதி நிறுவனம். தொழில்ல முதலீடு போட்டு அந்த முதலீடு இன்னும் பல மடங்கு ஆக்குவதற்கு, சில அதிர்ஷடசாலிகளுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா இங்க அந்த மாதிரி முதலீடில்லாம, உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு -- வாழ்க்கையில் உயரக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த முகவாண்மையை சேர்ந்தது. இன்னிக்கு இந்தியாவில் , சில முகவர்கள் வருடத்திற்கு 5,00,00,000 ரூபாய்க்கு மேல சம்பாதித்து சாதனைகள் செய்வதோடு, MDRT முகவராய் அமெரிக்கா, கனடா போய் Attend பண்ணிட்டு வராங்க.

இன்னிக்கு நிரம்பப் படிச்சவங்க பலபேர், under-employed ஆ அவங்க படிப்புக்கு தகுந்த அளவுக்கு வேலை கிடைக்கல. ஆனாலும், Minimal level வாழ்க்கையாவது ஓட்டியாகவேண்டி நிறைய பேர் Under-employed’ஆ இருக்காங்க. சில பேர் unemployed ஆ இருக்காங்க. மேலும் சிலர் கனவுகளை சுமந்துட்டு இருக்காங்க; ஆனா கனவுகளை நிறைவேற்ற வாய்ப்பு இல்லாம இருக்காங்க. இந்த முகவாண்மை என்பது இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.

Part-timer Housewife Agent

I can firmly say that my family status has risen up in the past three years. My first year income was Rs.1,50,000. Next year, it was above 2.5 lakhs. Even being a part-time Agent, i earn more than 40,000 rupees per month. I can’t even assume it’s growth potential, if i could start working as an full-time Agent.

Rajini Kathiresan

MDRT AGENT

Before starting LIC agency as career,I have ventured into many businesses (which all resulted in failure), the satisfaction I derive here is the best… In my own experience, Agency with LIC is an entrepreneurship with government company ; Really, I am gifted to work with LIC as an Agent.

Smt. SAROJA

CM CLUB AGENT

Before coming into L.I.C., I was working in a social organisation at an monthly salary of Rs 75. While facing a lot of difficulties to meet out our day-to-day family expenses and children's needs, I took LIC Agency. By 2010, while I entered LIC after joining as Agent, my family lived in a very small house. With many benefits to agents, such as Festival Advance, interest-free Car loans & Housing loan.. Now I have brought a Ford Car and travel to places by air, which i haven’t even dreamt off. You too can join LIC as Agent and wipe away all the worries of unemployment and make your wishes to reality.

BIOGRAPHY AND ARTICLES OF TOP-NOTCH LIC AGENTS.

Biography of CBE Sreenivaasan
Meet Bharat Parekh

An interview with Sri. Shibu. V. Joseph

An interview with Sri. Shibu. V.Joseph

Tamil Interview of Mr. N.Sivanathan-_First Day_ MDRT for 2014

Tamil Interview of Mr. N.Sivanathan-_First Day_ MDRT for 2014

FEW OTHER SUCCESS STORIES OF LIC AGENTS...

Hindi

with English sub titles.

Telugu