ONLINE EDUCATION SPACE

OES ஆனது பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும் எளிய முறையிலும் கல்வியை ONLINE இல் வழங்குகின்றது. இங்கு மாணவர்களுக்கு தேவையான, மாணவர்களின் கல்விக்கு அத்தியவசியமான வளங்களை ஒரே இடத்தில் கொண்டுள்ள ஒரு வளமாகும்.

OES ஆனது மாணவர்களுக்கு இலகுவாக கற்கக்கூடிய வகையில் அவர்களின் பாடசாலை வாகுப்புக்களுக்கேற்ப வாகைபடுத்தப்பட்டுள்ளது.

இங்கு மாணவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள், பரீட்சை வினாத்தாள்கள், செயலட்டைகள், பாட விளக்க காணொளிகள் உட்பட இன்னும் பல வளங்களை கொண்டுள்ளது.

உங்களுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் செயலட்டைகளை DOWNLAOD செய்து கொள்ளலாம்.

பாடசாலை கல்விக்கு

ஏனையவற்றிற்கு